ஆண்மை அதிகரிக்க இந்த உணவெல்லாம் சாப்பிடுங்க நண்பர்களே…

வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் கேடு, சத்தற்ற உணவு, ஜங்க் புட், உடற்பயிற்சி இல்லாமை ஆகியவை ஆண்மைக்குறைவுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதனால் நமது உணவு பழக்கவழக்கங்களை மாற்றினால்தான் உலகில் ஆண்மையுடன் வாழ முடியும். எனவே ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் முடிந்தவரை சத்தான உணவை உண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையில் ஈடுபடுங்கள் ஆண்மைக்குறைவு ஏற்படாமல் இருக்க மாதுளம் விதைகளைச் சாப்பிடலாம். இதை சாப்பிட்டால் நீர்த்துப் போன விந்துக்கள் கெட்டியாகின்றன. அதேபோல் தினமும் ஒரு தக்காளி சூப் குடித்தால் ஆண்மை நிச்சயம் அதிகரிக்கும். … Continue reading ஆண்மை அதிகரிக்க இந்த உணவெல்லாம் சாப்பிடுங்க நண்பர்களே…